பாதிக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர்களை சந்தித்த தீபிகா: சபாக்கை புறக்கணிக்கச் சொல்லும் பாஜக

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்



டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் மாணவர்கள், ஆசிரியர்களை தாக்கி காயப்படுத்தினர். மாணவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட கதறிய புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான வெறித்தனமான தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



 


தீபிகா படுகோன்