மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மும்பையில் நடந்த போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்களான அனுராக் கஷ்யப், டாப்ஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாலிவுட் தீபிகா படுகோன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கே சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்துள்ளார். தீபிகா சென்றபோது தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மும்பையில் நடந்த போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்களான அனுராக் கஷ்யப்,